Student A/L 2022 -MOE

who is on line

We have 113 guests and no members online

042953
Today
Yesterday
This Week
Last Week
This Month
Last Month
All days
13
4
32
42906
122
459
42953

Your IP: 10.1.0.254
2024-09-19 18:34
On the road again
This slideshow uses a JQuery script adapted from Pixedelic
 
- இந்த முறையின் கீழ் ஒரு மாணவர் 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் 
 
- ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
 
- விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித்திகதி 2020/06/12 
 
- கல்வி அமைச்சு இந்த விண்ணப்பங்களை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பும். 
 
- நேர்முகபரீட்சைக்கு அழைக்கப்பட்டால் உங்கள் சான்றிதழ்கள் மற்றும் பிற உரிய ஆவணங்களுடன் நீங்கள் தோற்ற வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு நீங்கள் தொடர்புக்கான குறியெண்ணை பெறுவீர்கள். (தேவையின் போது அதை பயன்படுத்துங்கள்) 
 
- சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தகவல்களை உள்ளிடும் போது unicode எழுத்தை பயன்படுத்துக. 
 
- விண்ணப்பம் அனுப்புவது தொடர்பாக யாதும் பிரச்சனை இருப்பின் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும் 
      -> தொழினுட்ப – 077-5440083 / 077-2302382 /071-3723318
      -> பிற -071-3251503 / 071-1936516/ 071-1932272/ 070-5629833/ 0774115407/ 070-1172476/ 071-5574958/ 071-3251503 / 071-1933371 
      -> Tamil medium:077-7859089/ 077-3750458
 
(2022 Batch) கல்வி கற்க்க விரும்பும் மாணவ/மாணவிகள் 
கிழுள்ள linkயினை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.
 

 


CONTACT US

          J/VADDU Hindu College,

          Vallai-Tellippalai-Araly Rd, 

          Sithankerny,

           Sri Lanka. 

           0212 250 036 

           vadduhinducollege2011@gmail.com      

OSA

    Registration Form