சித்தன்கேணி மண்ணின் மைந்தனும், எமது பாடசாலையின் நலன் விரும்பியும், மீள்குடியேற்ற மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஐனாதிபதி செயலணியின் முன்னாள் செயலாளரும் பொதுச்சேவை ஆனைக்குழுவின் உறுப்பினருமாகிய உயர்திரு வே.சிவஞானசோதி அவர்களுக்கு  கண்ணீர் காணிக்கைகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.