வட்டு இந்துக் கல்லுhரியின் 125 வது ஆண்டு விழா

வட்டு இந்துக் கல்லுhரியின் 125 வது ஆண்டு விழா எமது பாடசாலையில் எதிர்வரும் மாதத்தில் கொண்டாடப்படவூள்ளது. அதில் எமது பாடசாலை பழையமாணவர்கள் மற்றும் பெற்றௌர் ஆசிரியர்கள் மாணவர்கள் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.