சித்தன்கேணி மண்ணின் மைந்தனும், எமது பாடசாலையின் நலன் விரும்பியும், மீள்குடியேற்ற மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஐனாதிபதி செயலணியின் முன்னாள் செயலாளரும் பொதுச்சேவை ஆனைக்குழுவின் உறுப்பினருமாகிய உயர்திரு வே.சிவஞானசோதி அவர்களுக்கு கண்ணீர் காணிக்கைகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது பாடசாலையில் இருந்து 2019/2020 கா.பொ.த (உயர் தர) பெறுபேற்றின் அடிப்படையில் 45 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.